எங்கள் சேவைகள்

Thursday, 11 October 2012

வரும் 14-ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு தினம் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக, இந்த மாதம் 7, 14, 21-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.

வரும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் 28-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. வரும் 21 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, திருத்தம் செய்ய போன்றவற்றை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment