எங்கள் சேவைகள்
Sunday, 21 October 2012
Wednesday, 17 October 2012
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !
புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நாம்
அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும்
கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான்
செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால்
ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர்
பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே
என்றுதான்.....
Thursday, 11 October 2012
வரும்
14-ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் அன்றைய தினம்
நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு தினம் மாற்றம்
செய்யப் பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்
கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக, இந்த மாதம் 7, 14, 21-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
வரும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் 28-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. வரும் 21 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, திருத்தம் செய்ய போன்றவற்றை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read more about வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு தேதி மாற்றம்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு! [6157] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com

Tuesday, 9 October 2012
Subscribe to:
Comments (Atom)